முதலாம் வட்டாரம் முள்ளியவளையில் பனைவிதை நடுகை-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டம், முதலாம் வட்டாரம், முள்ளியவளை பொதுநோக்கு மண்டபத்தில் பனை விதைகளை நடுகின்ற நகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன்(பவன்) ஆகியோரும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவி ஆணையாளர், பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.