 தேசிய பொங்கல் விழா இன்று நுவரெலியா சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
தேசிய பொங்கல் விழா இன்று நுவரெலியா சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
அவருடன், இந்து கலாச்சார சிறைச்சாலைகள் புனரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன், புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், Read more