
தமது பிள்ளளைகளை போன்று இச் சிறார்களும் புத்தாடை அணிந்து தமிழ் சித்திரை புத்தாண்டை மன மகிழ்வோடு கொண்டாடுவதற்க்கு இக் கைங்கரிய செயலை செய்ய முன்வந்துள்ள ச.அனுசா அவர்களுக்கு நன்றிகளை கூறி கொள்ளும் தருணம் இவரது பெற்றோர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இல்ல சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.