
மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்
அன்னாரின் ஈமைக்கிரியைகள் கந்தரோடை மேற்கு சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை(28.03.2018) புதன்கிழமை காலை 10மணியளவில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றும் என அறியத்தந்துள்ளார்கள்.
தகவல் PLOTE , DPLF தலைமையகம்

 
		    

 பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.  காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.  நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.  சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.