 விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த கழக உறுப்பினர் சின்னத்தம்பி தியாகராசா (பவன்) என்பவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கோரிக்கைக்கிணங்க,
விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த கழக உறுப்பினர் சின்னத்தம்பி தியாகராசா (பவன்) என்பவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, 
கோழி வளர்ப்பினை மேற்கொள்வதற்காக ரூபா 26,000/=யினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் சுவிஸ் தோழர்கள் சங்கர் மற்றும் தீபன் ஆகியோர் கடந்த 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழு உறுப்பினர்களான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), வவுணதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை(கேசவன்), என்.ராகவன், கமலநாதன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் க.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு திருமதி தியாகராசா சாந்தியிடம் வாழ்வாதார நிதியுதவியினை கையளித்திருந்தனர்.
 Read more
 
		     ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி நேற்று இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி நேற்று இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சுவிஸ் நெடுவீதியில், 40 பேருடன் பயணித்த குறித்த பேருந்து, சூரிச் வின்டெர்துர்-வுலபின்கென் பகுதியில் இரண்டு பாரவூர்திகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சுவிஸ் நெடுவீதியில், 40 பேருடன் பயணித்த குறித்த பேருந்து, சூரிச் வின்டெர்துர்-வுலபின்கென் பகுதியில் இரண்டு பாரவூர்திகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.