 இன்று 01.09.2018 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில், நெடுந்தூரம் நடந்துவந்து கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று 01.09.2018 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில், நெடுந்தூரம் நடந்துவந்து கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்ட 15 மாணவர்களுக்குமான துவிச்சக்கரவண்டிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால், தமது கட்சியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக வழங்கிவைக்கப்பட்டது.
இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான முழுமையான நிதியையும் வழங்கியிருந்தார். Read more
 
		     வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்கள் தனது 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.08.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 40 நபர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்கள் தனது 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.08.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 40 நபர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,  தற்காலிக வாக்காளர் இடாப்பில், தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தற்காலிக வாக்காளர் இடாப்பில், தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 
 வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.  காணாமல் ஆக்கப்பட்டப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளரும் வவுனியா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான கோபால கிரிஸ்ணன் ராஜ்குமாரை பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளரும் வவுனியா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான கோபால கிரிஸ்ணன் ராஜ்குமாரை பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  வவுனியாவில் நிலவும் வரட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் நிலவும் வரட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.