 கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். 
மருதானை டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்படுகையில், லோட்டஸ் வீதிக்கருகில் வைத்து பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தக்கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
		     நண்பரது தாயின் மரணவீட்டுக்கு உந்துருளியில் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர், உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளது.
நண்பரது தாயின் மரணவீட்டுக்கு உந்துருளியில் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர், உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளது.  ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று காலை வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று காலை வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.