 இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக, ரஷ்யாவிற்கான சீன தூதுவர் லி ஹூயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக, ரஷ்யாவிற்கான சீன தூதுவர் லி ஹூயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. 
இதன்போது, இலங்கை மக்கள் சீனா தொடர்பில் கொண்டுள்ள உணர்வு பூர்வமான விடயங்களை இலங்கை தூதுவர், சீனத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு இடையில், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள்ரூnடிளி; குறித்த கருத்துக்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
 
		     மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.  கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களையடுத்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களையடுத்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது.