 குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more
 
		     கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.