Header image alt text

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கல்வி பொது தராதர சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தே பரீட்சைகளை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  Read more

உலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு, இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் தயாராகவுள்ளதாக , ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டொஷிகோ அபே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள டொஷிகோ அபே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பகல் அலரி மாளிகையில் வைத்து சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோஹ்லி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் அமைச்சரவை குழுவினர் இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைப் பிரதிநிதிகள் இருவர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர், இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.