Header image alt text

அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. 

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (13) குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கியமை

மற்றும் ‘மூதூர் அக்ஷன் பாம்’ என்ற அரச சார்பற்ற அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, சட்ட மா அதிபரால், உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், ஒருவித மந்தகதி நிலவுவதாகவும் இவ்விடயங்கள் மிகப்பெரிய பிரச்சினைக்குரிய விடயங்கள் என்பதால், Read more