 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

கொச்சிக்கடை தேவாலயத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ் பிரனாந்து என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Posted by plotenewseditor on 13 June 2019
						Posted in செய்திகள் 						  