 மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த பல்கலைக்கழகம் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்காக நேற்று இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பல சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இந்த பல்கலைக்கழகம்