நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இன்று நிதி அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகலவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார்.