இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றுமாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றுமாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சீன – இலங்கை இடையிலான உறவில் புதிய பரிணாமம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக சீன ஜனாதிபதி சீஜின் பின்ங் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது. Read more
Posted by plotenewseditor on 19 November 2019
Posted in செய்திகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. Read more