Header image alt text

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், இன்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. Read more

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ   இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். Read more