Header image alt text

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் வேன் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவரா அறிவிததுள்ளார் Read more

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணையகத்துக்கு குறைந்தது 2 மாதங்கள் தேவை.ஈஃp,ஈp,அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல்கள் ஆணையகத்தை பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவை எதிர்வரும் டிசம்பர் 31க்குள் நிறைவு செய்ய முடியும். இந்நிலையில் 2020 ஜனவரி ஆரம்பத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது. Read more

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் பெயர்ப்­ப­லகை மாத்­திரம் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்டோர் உறவினர்களால், இன்று (24) முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டு­மல்­லாது எதிர்­கா­லத்தில் வேறு எந்த தேர்­தல்­க­ளிலும் பௌத்த பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதி வழங்­கக்­கூ­டாது என மிஹிந்­தல ரஜ­மகா விகா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி வல­வ­க­ஹென்­கு­ண­வேவ தம்­மா­ரத்ன தேரர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­துள்ளார்.

மேலும் ஏனைய கட்சித் தலை­வர்­களும் பௌத்த பிக்­கு­களை தேசிய பட்­டி­ய­லிலும் உள்­வாங்கக் கூடாது என்றும் அவர் தெரி­விக்­கிறார். விகா­ரையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் கூறு­கையில், Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென வைத்தியர் கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து இதுவரை, 1,419 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில், இருவர் உயிரிழந்துள்ளர் என்றும் அவர் தெரிவித்தார். Read more

டெலோ அமைப்பினால் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற டெலோ அமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். டெலோ அமைப்பின் செயலாளர் ஸ்ரீகாந்தா, யாழ்.மாவட்ட செயலாளர் சில்வஸ்டார் மற்றும் யாழ்.துணை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் ஆகிய மூவருக்கு எதிராகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ். அரியாலையில், ஆயுதக் கிடங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வீட்டு வளாகத்தில் அகழ்வுப் பணி, இன்று முன்னெடுக்கப்பட்டது. Read more

வவுனியா – நைனாமடு பகுதியில், நேற்று (23), புதையல் தோண்டிய 6 பேரை, புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக, வீதி விபத்துகளைத் தடுக்கும் முகமாக, பாதசாரிகளுக்கும் சாரதிகளுக்கும், வீதி ஒழுங்குமுறை தொடர்பில் Read more