Header image alt text

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுமாலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். Read more

புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Read more

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேரை கொண்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். Read more

குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Read more

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகரிடம் கோரியுள்ளது. Read more