 கிளிநொச்சி மாவட்ட சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் க.சுமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
 
		     கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பகல் அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பகல் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.