 1. இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 26 July 2020
						Posted in செய்திகள் 						  

Posted by plotenewseditor on 25 July 2020
						Posted in செய்திகள் 						  
 1. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்றுகாலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை செயலாளர் பிரிட்டோ லெம்பேட்டினால் உத்தியோகபூர்வாமாக கையளிக்கப்பட்டது. Read more

பரப்புரை அரங்கம் மு.ஞாபிரகாசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Gepostet von People's Liberation Organisation of Tamil Eelam – PLOTE am Dienstag, 21. Juli 2020
Posted by plotenewseditor on 24 July 2020
						Posted in செய்திகள் 						  
 இருபாலையில் தேர்தல் பிரச்சாரம்…. Read more

 வட்டுக்கோட்டை, வடலியடைப்பு பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்கள்.. Read more

 நீர்வேலியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம்…. Read more

 1. 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது. 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 23 July 2020
						Posted in செய்திகள் 						  
 கறுப்பு யூலையின் 37ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும். வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, Read more

 1. கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2 ஆயிரத்து 753 பேராக பதிவாகியுள்ளது. குறித்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவராவார். Read more

மலர்வு- 19.01.1938 உதிர்வு-22.07.2020
மன்னார் முருங்கன்பிட்டி பள்ளக்கமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் மனுவேல் அவர்கள் நேற்று (22.07.2020) புதன்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மன்னார் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவு பொறுப்பாளர் அமரர் பெஞ்சமின் (தோழர் செல்வம்) அவர்களின் தந்தையார் ஆவார். Read more