20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் (02) அமைச்சரவையில் குறித்த வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Read more
சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 14 சிகப்பு அறிவித்தல்களை பெற்றுக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் மூன்று யுத்தக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
சேவியர் தனிநாயகம் அடிகளாரின் 40வது ஆண்டு நினைவுநாள் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வாகரை, மாவடிஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் 444பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை திடீரென்று மரணமடைந்துள்ளார்.
கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,081ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.