யாழ்ப்பாணம் மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு
கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி                    207577               69.12 வீதம்         5
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                  30232                  10.07 வீதம்        1
 ஐக்கிய தேசியக் கட்சி                              20025                  6.67 வீதம்          1
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு      17309                   5.76 வீதம் 
 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்          15022                   5 வீதம் 
 தமிழர் விடுதலைக் கூட்டணி                   1515                     0.5 வீதம் 
 ஈழவர் ஜனநாயக முன்னணி                    1277                     0.43 வீதம் 
 அகில இலங்கை தமிழர் மகாசபை            383                      0.13 வீதம் 
 ஐக்கிய சோசலிச கட்சி                             303                      0.1 வீதம் 
 ஜனசெத பெரமுன                                    250                      0.08 வீதம் 
மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
திகாமடுல்ல மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
ஐ.தே.கட்சி – 151013    – (46.30%) –   4
ஐம.சுகூ – 89334   – (27.39%) –   2 
இ.த.அ.க – 45421 – (13.92%)  –  1 
அஇமுகா – 33102
ஜேவிபி – 5391
ஐ.தே.கட்சி
1. தயா கமகே – 68201
2. எம்.கே.எம் பைசால் – 61401
3. எம்.எச்.எம் ஹரீஸ் 59433
 ஐ.ம.சு.மு
4. விமலவீர திசாநாயக்க – 53537
5. சிறியாணி விஜேவிக்ரம – 49691
 இலங்கை தமிழரசு கட்சி
6. கவிந்தான் கோணேஸ்வரன் – 17779
மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி
பெற்ற மொத்த வாக்குகள் – 127,185 (53.25%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் – 03
ஐக்கிய தேசியக் கட்சி
பெற்ற மொத்த வாக்குகள் – 32,359 (13.55%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் – 01
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பெற்ற மொத்த வாக்குகள் – 38,477 (16.11%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் – 01
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியீட்டியோர் விபரம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
1. ஞா. சிறிநேசன் -48421
2. எஸ். வியாளேந்திரன் – 39321
3. எஸ். யோகேஸ்வரன் – 34039
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
4. அலிசாஹீர் மௌலானா -16385
ஐக்கிய தேசியக் கட்சி
5. எம்.எஸ்.எஸ் அமீர்அலி – 16611
