வன்னிப் பிராந்திய நீதிபதிகளுடன் கலந்துரையாடிய ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் இன்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more