வட மாகாண முதலமைச்சர் கௌரவ சீ.வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் புளொட் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றையதினம் வட மாகாணசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வளங்கள், மீன்பிடி அமைச்சருமான கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் உடனிருந்தார். Read more