எதிர்க்கட்சித் தலைவரான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 August 2017
Posted in செய்திகள்

அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து தமது சுதந்திரத்தை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரி வித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தாம் நாட்டின் அனைவருக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினால் தம்மால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தமது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 August 2017
Posted in செய்திகள்
கொக்குவில் தாவடி-வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தி கலை வளர்ச்சி மன்றத்தினரால் நடாத்தப்படும் சரஸ்வதிதேவி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 07-08-2017 அன்று முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு கிருபானந்தன் அவர்களும் கலந்துகொள்ள நிகழ்வுக்கு முன்னாள் யாழ் பல்கலைக் கழக பொருளியல்துறை பீடாதிபதி தேவராஐh அவர்கள் தலைமை வகித்திருந்தார். Read more