முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த க.சர்வவேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். Read more