கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வனவள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. Read more