 வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 
இந்நிகழ்வு வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. Read more
 
		     யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர்
யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.  கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  கிண்ணியா கெங்கை மணல்ஆறு பிரதேசத்தில் காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞர் என தெரியவந்துள்ளது.
கிண்ணியா கெங்கை மணல்ஆறு பிரதேசத்தில் காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞர் என தெரியவந்துள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.