மன்னார் – வவுனியா பிரதான வீதியில் பிரமணாலங்குளம் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து வவுனியா சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் பஸ் சுமார் 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more
காணாமற்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பி, காணாமல் போனோரது உறவினர்களுடன் கலந்துரையாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.