 இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க கனடா முன்வைத்துள்ளது.
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க கனடா முன்வைத்துள்ளது. 
இலங்கை வந்துள்ள கனடாவின் தென்னாசிய மற்றும் பூகோள விவகார பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மென் மற்றும் இலங்கைக்கான கனடாவின் தூதுவர் டேவிட் மெக்கினன் உள்ளிட்டவர்கள், நேற்றையதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்திருந்தனர். Read more
 
		     எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பல்கலைக்கழக பிக்கு மாணவர் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக பிக்கு மாணவர் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு சொந்தமான (USNS Merc) யு.எஸ்.என்.எஸ் மர்சி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.
அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு சொந்தமான (USNS Merc) யு.எஸ்.என்.எஸ் மர்சி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.  கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  சிறீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.