சவுதி அரேபியாவில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி கெசட்டை (Saudi Gazette) கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 999 பேர் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சவுதி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more
மட்டக்களப்பு கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளியான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம் (வயது57) மரணித்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.