 சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். 
எனினும் இவ்வாறான கொலைமிரட்டல்களையும் மீறி சிறைச்சாலைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
 
		     புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளமைக்கு அமைய,குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளமைக்கு அமைய,குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  வவுனியா – கோயில்குளம் பகுதியில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – கோயில்குளம் பகுதியில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ். மானிப்பாயில், இன்றுகாலை 6 கைக்குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மானிப்பாயில், இன்றுகாலை 6 கைக்குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத சிலர், தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத சிலர், தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.  யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்கச் சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்கச் சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டி சவாரி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு நிகழ்வு நேற்று கிளிநொச்சி பூநகரி நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டி சவாரி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு நிகழ்வு நேற்று கிளிநொச்சி பூநகரி நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில் இடம்பெற்றுள்ளது.