முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டெம்பர் 11 ஆம் திகதி புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பையேற்று அங்கு செல்லவுள்ள அவர், மூன்று நாள்கள் அங்கு தங்கியிருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. Read more