 கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சிரேஸ்ட உறுப்பினரும், கட்சியின் மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

மேற்படி நிகழ்வில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினர், ஊர்ப் பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். 
 Read more
 
		     மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.  அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.