 நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
		     நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.