 மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா கிராமத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய சுந்தலிங்கம் பரமேஸ்வரன் என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா கிராமத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய சுந்தலிங்கம் பரமேஸ்வரன் என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்பலா சிவா வித்தியாலய வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமாக இக் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.