
வவுனியா, போகஸ்வௌ இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவரை தாக்கி அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் நேற்று முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
 
		     வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் (26.12.2019) காலை 11.00மணியளவில் அறிநெறிப் பாடசாலையின் தலைவி தபோதினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
யாழ். தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் (26.12.2019) காலை 11.00மணியளவில் அறிநெறிப் பாடசாலையின் தலைவி தபோதினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. ‘ஒரே நாடு, மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என,
‘ஒரே நாடு, மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என, சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. சுமார் 10 வருடங்களின் பின்னர், இலங்கையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ´கங்கண சூரிய கிரகணம்´ ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணியில் இருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.
சுமார் 10 வருடங்களின் பின்னர், இலங்கையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ´கங்கண சூரிய கிரகணம்´ ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணியில் இருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது. வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.