Posted by plotenewseditor on 16 June 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 16 June 2017
Posted in செய்திகள்
வட மாகாண சபையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ‘ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும். Read more
Posted by plotenewseditor on 16 June 2017
Posted in செய்திகள்
கடந்த சில தினங்களாக வடக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கான காரணம் என்ன என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்னிலையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர் Read more
Posted by plotenewseditor on 16 June 2017
Posted in செய்திகள்
வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சிஇ அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் தாங்கி சுவரொட்டிகள் வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Posted by plotenewseditor on 16 June 2017
Posted in செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டன அறிக்கை Read more