வடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கடந்த வடமாகன சபை அமர்வில் அது தொடர்பாக முதலமைச்சரினால் விசாரணை அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டு இருந்தது அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more