வவுனியா இளையநிலா இளைஞர் கழகமும் நியூ பைட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா கழகத்தின் தலைவர் ஜோன்சன் தலைமையில் நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட குடியேற்ற நியூ பைட் மைதானத்தில் 18.06.2017 நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.