வட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும். இரண்டு அமைச்சர்களினதும் இராஜினாமாக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more