இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மத பிரிவினருக்கு எதிரான வன்முறை செயல்பாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டு. இது தொடர்பான விசாரனை நடத்த சட்டம் , ஓழுங்கு அமைச்சர் மற்றும் போலீஸ் மா அதிபதி ஆகியோயாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும். சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் வன்முறைகளை தூண்டுவோர் மற்றும் வன்முறைகள் சார்ந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் Read more