வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (17) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். Read more