தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு (புளொட்) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more