IMG_3002வவுனியா இளையநிலா இளைஞர் கழகமும் நியூ பைட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா கழகத்தின் தலைவர் ஜோன்சன் தலைமையில் நெளுக்குளம்  ஊர்மிளா கோட்ட குடியேற்ற நியூ பைட் மைதானத்தில் 18.06.2017 நேற்றைய தினம்   வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாரம்பரிய விளையாட்டுகளுடன், மரதன்,  கிரிக்கெட், உதைபந்து, மற்றும் பல போட்டிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின்  அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு.சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீகரன் கேசவன், முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு தே.அமுதராஜ், கழகத்தின் சிரேஷ்ட  உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன்(சிவம்), தமிழ் விருட்சத்தின் தலைவர் கண்ணன் மற்றும் செயலாளர் மாணிக்க ஜெகன், கிராம பெரியவர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.IMG_3002 IMG_3005 IMG_3027 IMG_3028 IMG_3033 IMG_3046 IMG_3058 IMG_3066 IMG_3071 IMG_3072 IMG_3073 IMG_3074