gfgfgசார்க் நாடு­களின் சுகா­தார அமைச்­சர்­களின் மாநாடு 06 ஆவது தட­வை­யாக கொழும்பு, கல்­கிஸ்­ஸையில் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தலை­மையில் ஆரம்­ப­மா­கி­யுள்ள இம்­மா­நாடு சார்க் வலய நாடு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வமிக்­க­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

மேலும் இம்­மா­நாட்டின் போது சுகா­தார பிரச்­சி­னைகள் தொடர்­பி­லேயே கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. தொற்றா நோய்கள், ஊட்­டச்­சத்து குறை­பாடு, எச்.ஐ.வி நோய், சய­ரோகம் உள்­ளிட்ட பல நோய்கள் தொடர்பில் இதன்­போ­து கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்ததக்கது.