 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. 
இலங்கை தொடர்பான பூகோள பருவகால மீளாய்வு அறிக்கை நேற்றையதினம் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். Read more
 
		     தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.  26 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
26 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.  கத்தி முனையில் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தி முனையில் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.  கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.  புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.
புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.  மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.
மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.  காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.