 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், 
பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
		     வடக்கு கிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.  முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணாமற்போன இளைஞரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணாமற்போன இளைஞரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.  புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  வட மாகாண பதில் முதலமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வட மாகாண பதில் முதலமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்கும் நட்ட ஈடுவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்கும் நட்ட ஈடுவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.  அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 200ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 200ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு பூட்டியிருந்த வீட்டை உடைத்து 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு பூட்டியிருந்த வீட்டை உடைத்து 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.