 வட மாகாணத்துக்கு தொடர்பில்லாத மக்கள் அங்கு குடியேற்றப்படுவது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் என்று, வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்துக்கு தொடர்பில்லாத மக்கள் அங்கு குடியேற்றப்படுவது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் என்று, வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். 
வடமாகாண விவசாயத் திணைக்களம், மத்திய விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் “ஒன்றாய் எழுவோம், சிறுபோகத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளிலான விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஒட்டுசுட்டானில் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more
 
		     படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து புகலிடம் கோரி வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து புகலிடம் கோரி வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.  யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும் என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும் என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர்.  போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்கள் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்கள் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு, மற்றுமொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு, மற்றுமொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிறீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.  கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.