 கலைஞர் கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகவும் நீண்டகாலம் கட்சித் தலைவராகவும் பரிணமித்திருந்த போதிலும் அவரது தமிழ் பற்றும் அவரது தமிழ் அறிவும் தமிழ் மக்களால் என்றென்றும் மறக்க முடியாதவையாகும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கும் தமிழ் போராளிக்குழுக்களுக்கும் இடையிலான உறவு தொடர்பில் அவரிடம் கேட்டபோதே சித்தார்த்தன் இவ்வாறு விபரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
போராட்டக்காலத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமிடையில் அரசியல் வேறுபாடுகள் காணப்பட்டன. இந்த வேறுபாடுகள் தமிழ் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் பிரதிபலித்தமை உணரப்பட்டது. Read more
 
		     ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்றுகாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்றுகாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 